தமிழ் - தமிழ் அகரமுதலி
    குதிரைச் சம்மட்டி ; விளக்குத்தண்டு ; கழி ; பூமாலை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பூமாலை. (பிங்.) 4. Flower garland;
  • விளக்குத்தண்டு. (சூடா.) 3. Lamp-stand;
  • கழி. வேயின் மத்திகையர் (அரிசமய. குலசே. 54). 2. Staff, rod;
  • குதிரைச்சம்மட்டி. மத்திகை வளைஇய மறிந்து வீங்கு செறிவுடை (முல்லைப். 59). 1. Whip, horsewhip;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a horse-whip, குதிரைச் சம்மட்டி; 2. a lamp-stand, விளக்குத் தண்டு; 3. a flower-garland, பூமாலை.

வின்சுலோ
  • [mttikai] ''s.'' A horse-whip, குதிரைச் சம்மட்டி. 2. A lamp-stand, விளக்குத்தண்டு. (சது.) 3. A flower-garland, பூமாலை. (நிக.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. 1. Whip, horse-whip; குதிரைச்சம்மட்டி. மத்திகை வளைஇய மறிந்துவீங்கு செறிவுடை (முல்லைப். 59). 2. Staff, rod;கழி. வேயின் மத்திகையர் (அரிசமய. குலசே. 54).3. Lamp-stand; விளக்குத்தண்டு. (சூடா.) 4.Flower garland; பூமாலை. (பிங்.)