தமிழ் - தமிழ் அகரமுதலி
    நடு ; ஒரு மீன்வகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மீன்வகை. மத்தியுஞ் சிறுபொத்தியும் (குருகூர்ப்பள்ளு). A fish;
  • நடு. அத்தியின் மத்தியிலே (அழகர்கல. காப். 2). Midst, midway, intermediate space or time;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. midway, middle, நடு. மத்தியிலே, in the midst of.
  • VI. v. t. churn, கடை; 2. mix, மர்த்தி. மத்தித்துக்கொடுக்க, to mix medicines for one.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
நடு.

வின்சுலோ
  • [matti] ''s.'' Midst, midway, intermediate space or time, நடு; [''ex'' மத்தியம்.] ''(c.)'' நான்பேசும்போதுமத்தியிலேவந்தான். He came in the midst of my speech.
  • [mtti] க்கிறேன், த்தேன், ப்பேன், மத்திக் க, ''v. a.'' To churn, கடைய. 2. To rub, mix, as medicines, &c., as மர்த்திக்க. ''(c.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < madhya. Midst, mid-way, intermediate space or time; நடு. அத்தியின்மத்தியிலே (அழகர்கல. காப். 2).
  • n. A fish; மீன்வகை. மத்தியுஞ் சிறுபொத்தியும் (குருகூர்ப்பள்ளு).