தமிழ் - தமிழ் அகரமுதலி
    காண்க : மத்தகசம் ; மச்சின்மேல் உள்ள தாழ்வாரம் ; வீட்டின் மேன்மாடத்து உறுப்பு ; நந்தவனம் ; திண்டு ; பாக்குவெற்றிலைத் துவையல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மதயானை. மத்தவாரணம் பிடிகளோடு வாரிதோய் கானியாறும் (பாரத. அருச்சுனன்றவ. 2). 1. Elephant in rut;
  • மச்சின்மேலுள்ள தாழ்வாரம். (யாழ். அக.) 2. Verandah of the upper floor;
  • பாக்கு வெற்றிலைத் துவையல். (யாழ். அக.) 6. Betel leaf and nut pounded together;
  • நந்தவனம். (யாழ். அக.) 4. Flower-garden;
  • திண்டு. (W.) 5. Pillow in the shape of a half-moon;
  • வீட்டின் மேன் மாடத்துறுப்பு. தோழியருந் தானு நெடுமத்த வாரணத்தி னின்று (ஏகாம். உலா, 27). 3. Attic turret or small room on the top-floor of a large building;

வின்சுலோ
  • ''s.'' An elephant in rut, மதயானை; [''ex'' வாரணம்.] 2. A pillow in the shape of a half moon. திண்டு. (சது.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< matta-vāraṇa. 1. Elephant in rut; மதயானை. மத்தவாரணம் பிடிகளோடு வாரிதோய் கானியாறும் (பாரத. அருச்சுனன்றவ. 2). 2. Verandah ofthe upper floor; மச்சின்மேலுள்ள தாழ்வாரம்.(யாழ். அக.) 3. Attic turret or small room onthe top-floor of a large building; வீட்டின் மேன்மாடத்துறுப்பு. தோழியருந் தானு நெடுமத்த வாரணத்தி னின்று (ஏகாம். உலா, 27). 4. Flower-garden; நந்தவனம். (யாழ். அக.) 5. Pillow inthe shape of a half-moon; திண்டு. (W.) 6.Betel leaf and nut pounded together; பாக்குவெற்றிலைத் துவையல். (யாழ். அக.)