தமிழ் - தமிழ் அகரமுதலி
    மத்தளங் கொட்டுவோன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மத்தளம் வாசிப்போன். மத்தளிகன் பின்போனாள் (பிரபுலிங். மாயை. கோலா. 45). One who plays the mattaḷam;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < mardalika.One who plays the mattaḷam; மத்தளம் வாசிப்போன். மத்தளிகன் பின்போனாள் (பிரபுலிங்.மாயை. கோலா. 45).