தமிழ் - தமிழ் அகரமுதலி
    வாத்தியவகை ; உடல் ; காண்க : மத்தளிகன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வாத்தியவகை. (திவ். பெரியாழ். 3, 4, 1). 1. A kind of drum;
  • உடல். மத்தளி மண்ணாய் வயங்கிய வாறே (திருமந். 189). 2. Body;
  • பரதாள முஞ்சுதி யடங்கமிகு தொனி செயும் பண்பு பெறுவோன் மத்தளி (திருவேங். சத. 64). See மத்தளிகன்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. prob. id. [K. mad-daḷi.] 1. A kind of drum; வாத்தியவகை. (திவ்.பெரியாழ். 3, 4, 1). 2. Body; உடல். மத்தளிமண்ணாய் வயங்கிய வாறே (திருமந். 189).
  • n. prob. mardalin. Seeமத்தளிகன். பரதாள முஞ்சுதி யடங்கமிகு தொனிசெயும் பண்பு பெறுவோன் மத்தளி (திருவேங். சத.64).