தமிழ் - தமிழ் அகரமுதலி
    அதிக உற்சாகமுள்ளவன் ; பைத்தியம் பிடித்தவன் ; புத்திமயக்கம் அடைந்தவன் ; கொழுப்புள்ளவன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • புத்திமயக்க மடைந்தவன். இறந்தனர் போல வீழ்ந்த மத்தரை (பாரத. நிரை. 102). 3. Bewildered person;
  • அதியுற்சாகி. பித்தரின்மயங்கி. மத்தரின் மதித்து (திருவாச. 3, 153). 2. Wild enthusiast;
  • பயித்தியம் பிடித்தவன். மததனேன் பெறுமாமலமாய (தாயு. பொன்னை. 35). 1. Crazy fellow;
  • கொழுப்புள்ளவன். மத்தனிராவணன் கொதித்தான் (இராமநா. உயுத். 44). 4. Proud fellow;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < matta. 1. Crazyfellow; பயித்தியம் பிடித்தவன். மத்தனேன் பெறுமாமலமாய (தாயு. பொன்னை. 35). 2. Wild enthusiast; அதியுற்சாகி. பித்தரின்மயங்கி மத்தரின் மதித்து(திருவாச. 3, 153). 3. Bewildered person;புத்திமயக்க மடைந்தவன். இறந்தனர் போல வீழ்ந்தமத்தரை (பாரத. நிரை. 102). 4. Proud fellow;கொழுப்புள்ளவன். மத்தனிராவணன் கொதித்தான்(இராமநா. உயுத். 44).