தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கோத்தமலர். (பிங்.) 1. Wreath of flowers;
  • தலையில் அணியும் மாலை. மத்தகமாலையொடு மணமகள் போல்வது (பெருங். உஞ்சைக். 38, 297). 2. Garland worn on the head;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < mastaka-māla. 1. Wreath of flowers; கோத்தமலர். (பிங்.)2. Garland worn on the head; தலையில் அணியும்மாலை. மத்தகமாலையொடு மணமகள் போல்வது(பெருங். உஞ்சைக். 38, 297).