தமிழ் - தமிழ் அகரமுதலி
    மாணிக்கக் குற்றங்களுள் ஒன்று .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மாணிக்கக்குற்றங்களுளொன்று. மிகவுறு தராச மத்தகங் குழிதல் (திருவாலவா. 25, 14). A flaw in rubies;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< id. +. A flaw in rubies; மாணிக்கக்குற்றங்களுளொன்று. மிகவுறு தராச மத்தகங் குழிதல் (திருவாலவா. 25, 14).