தமிழ் - தமிழ் அகரமுதலி
    மதர்த்த ; அழகிய ; மடமையான ; வலிய .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மதர்த்த. மதைஇய நோக்கு (கலித். 131). 1. Wanton, lascivious;
  • வலிய. 4. Strong;
  • மடமையான. 3. Innocent;
  • அழகிய. மாதர் வாண்முக மதைஇய நோக்கே (தொல். சொல். 378, உரை). 2. Beautiful, handsome;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • adj. < மத-. 1.Wanton, lascivious; மதர்த்த. மதைஇய நோக்கு(கலித். 131). 2. Beautiful, handsome; அழகிய.மாதர் வாண்முக மதைஇய நோக்கே (தொல். சொல்.378, உரை). 3. Innocent; மடமையான. 4.Strong; வலிய.