தமிழ் - தமிழ் அகரமுதலி
    இருப்பைமரம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See மதுகம், 5. நீதிமா மதூக நிழல் (திருவாலவா. 27, 3).

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. the இருப்பை trec; 2. a bee, வண்டு. (see மதுகம்).

வின்சுலோ
  • [matūkam] ''s.'' A bee, வண்டு. 2. The இருப்பை tree. (சது.) See மதுகம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < madhūka. Seeமதுகம், 5. நீதிமா மதூக நிழல் (திருவாலவா. 27, 3).