தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பதர்பேணி. மாமதுரமிக்க மதுர்பேணி (பஞ்ச. திருமுக. 1836). A kind of sweet cake;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • மதுராந்தகன்மாடை maturāntakaṉ-māṭain. < மதுராந்தகன் +. An ancient coin;பழைய நாணயவகை. நாங்கள் கைக்கொண்ட மதுராந்தகமாடையோ டொக்கும் பொன் (S. I. I. iii, 164).
  • n. prob.madhura +. A kind of sweet cake; பதர்பேணி மாமதுரமிக்க மதுர்பேணி (பஞ்ச. திருமுக. 1836).