தமிழ் - தமிழ் அகரமுதலி
    மதுரையிலிருந்த மூன்றாம் தமிழ்ச்சங்கம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See மதுரைச்சங்கம். மதுரைத்தொகை யாக்கினானும் (தேவா. 1179, 11).

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • மதுரைமாதெய்வம் maturai-mā-tey-vamn. < id. +. See மதுராபதி. மதுரைமாதெய்வம் வந்து தோன்றி (சிலப். பதி. 43).
  • n.< id. +. See மதுரைச்சங்கம். மதுரைத் தொகையாக்கினானும் (தேவா. 1179, 11).