தமிழ் - தமிழ் அகரமுதலி
    கண்ணபிரான் ; பாண்டியன் ; மதுரையிற் கோயில்கொண்டிருக்குஞ் சோம சுந்தரக் கடவுள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கண்ணபிரான். 1. Krṣṇa, as the lord of Muttra;
  • பாண்டியன். 2. Pāṇdya, as the lord of Madura;
  • மதுரையிற் கோயில்கொண்டிருக்குஞ் சோமசுந்தரக் கடவுள். மதுரேசன் மின்னு பொலங்கழல் (திருவிளை. விடையிலச். 6). 3. God Sōmasundara at Madura;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < madhurēša.(யாழ். அக.) 1. Kṛṣṇa, as the lord of Muttra;கண்ணபிரான். 2. Pāṇḍya, as the lord ofMadura; பாண்டியன். 3. God Sōmasundara atMadura; மதுரையிற் கோயில்கொண்டிருக்குஞ்சோமசுந்தரக் கடவுள். மதுரேசன் மின்னு பொலங்கழல் (திருவிளை. விடையிலச். 6).