தமிழ் - தமிழ் அகரமுதலி
    தித்தித்தல் ; செவிக்கினியவாதல் ; இனிப்பாகச் செய்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உருசியாகச் செய்தல். (W.) 3. To sweeten, make sweet;
  • செவிக்கின்பமாதல். நறவின் விளைகட்டியின் மதுரித்தெழு கிளவி (கம்பரா. கங்கை. 5). -tr. 2. To be harmonious or pleasing to the ear;
  • தித்தித்தல். மதுரிக்க வட்டுண்ட கூழொடு (கலிங். 135). 1. To be sweet, delicious;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. < மதுரம். intr.1. To be sweet, delicious; தித்தித்தல். மதுரிக்கவட்டுண்ட கூழொடு (கலிங். 135). 2. To be harmonious or pleasing to the ear; செவிக்கின்பமாதல். நறவின் விளைகட்டியின் மதுரித்தெழு கிளவி(கம்பரா. கங்கை. 5).--tr. To sweeten, makesweet; உருசியாகச் செய்தல். (W.)