தமிழ் - தமிழ் அகரமுதலி
    கரும்பு ; காண்க : கொடிமுந்திரிகை ; சாராயம் ; இனிமை ; பேரீந்து ; பனை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பேரீந்து. (சங். அக.) 5. Date palm;
  • பனை. (யாழ். அக.) 6. Palm tree;
  • இனிமை. (யாழ். அக.) 4. Sweetness;
  • சாராயம். (யாழ். அக.) 3. Liquor;
  • See கரும்பு. (யாழ். அக.) 2. Sugar-cane.
  • See கொடிமுந்திரிகை. (சூடா.) 1. Common grape vine.

வின்சுலோ
  • ''s.'' Juice of the moon-plant, Asclepias acida; ''(lit.)'' sweet juice. 2. Sweetness of flavor or in speech, இனி மை. 3. (சது.) The vine, முந்திரிகை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < madhu-rasa.1. Common grape vine. See கொடிமுந்திரிகை.(சூடா.) 2. Sugar-cane. See கரும்பு. (யாழ்.அக.) 3. Liquor; சாராயம். (யாழ். அக.) 4.Sweetness; இனிமை. (யாழ். அக.) 5. Date palm;பேரீந்து. (சங். அக.) 6. Palm tree; பனை. (யாழ்.அக.)