தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒரு கடையின் தரையில்விழுந்த தேன்றுளியால் விளைந்த கலகம் போலச் சிறுநிகழ்ச்சியிலிருந்து விளையும் பெருஞ்சண்டை. (ஈடு.) Big quarrel arising from an insignificant matter, such as a drop of honey on the floor of a shop;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< id. +. Big quarrel arising from an insignificant matter, such as a drop of honey on thefloor of a shop; ஒரு கடையின் தரையில்விழுந்ததேன்றுளியால் விளைந்த கலகம் போலச் சிறுநிகழ்ச்சியிலிருந்து விளையும் பெருஞ்சண்டை. (ஈடு.)