தமிழ் - தமிழ் அகரமுதலி
    கள் ; வண்டு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வண்டு. மதுபமூசுந் தேனோடு (கம்பரா. மீட்சி. 310). Bee, as sucking honey;
  • . See மதுவம். (யாழ். அக.)

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • மதுவம், s. see under மது.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
கள், வண்டு.

வின்சுலோ
  • ''s.'' A bee--as sucking honey; [''ex'' ப, that drink.]
  • [matupam ] --மதுவம். See under மது.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < madhu-pa. Bee,as sucking honey; வண்டு. மதுபமூசுந் தேனொடு(கம்பரா. மீட்சி. 310).
  • n. < மதுவம். Seeமதுவம். (யாழ். அக.)