தமிழ் - தமிழ் அகரமுதலி
    தேனீ ; ஆண்வண்டு ; கள் ; வச்சநாபி ; எட்டிமரம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தேனீ. மதுகர முரலுந் தாரோயை (திருவாச. 5, 16). 1. Honey-bee;
  • . 3. See மதுகம், 7. (தைலவ. தைல.)
  • வச்சநாபி. (தைலவ. தைல.) 2. Nepal aconite;
  • கள். (திவா.) 1. Spirituous liquor ;
  • ஆண்வண்டு. (சூடா.) 2. Male bee, drone;

வின்சுலோ
  • ''s.'' A bee, தேனீ. 2. A black bee, a kind of beetle, வண்டு. 3. Honey of flowers, கள்; [''ex'' கரம், what makes.] (சது.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < madhu-kara.1. Honey-bee; தேனீ. மதுகர முரலுந் தாரோயை(திருவாச. 5, 16). 2. Male bee, drone; ஆண்வண்டு. (சூடா.)
  • n. < madakara.1. Spirituous liquor; கள். (திவா.) 2. Nepalaconite; வச்சநாபி. (தைலவ. தைல.) 3. See மதுகம், 7. (தைலவ. தைல.)