பிழைதிருத்தி
அகராதி
உதவி
புதுப்பதிப்பு
உரையாடல் குழு
E
த
தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
சுற்றும் அரணாக மதிற்சுவ ரெழுப்புதல். 1. To surround by fortifications;
பாதுகாத்தல். சில தார்மிகர் மதிளிட்டு நோக்கப் பெற்றோமிறே (திவ். திருநெடுந். 9, வ்யா.). 2. To protect;
சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
v. tr
. < மதிள் +.1. To surround by fortifications; சுற்றும் அரணாகமதிற்சுவ ரெழுப்புதல். 2. To protect; பாதுகாத்தல். சில தார்மிகர் மதிளிட்டு நோக்கப் பெற்றோமிறே (திவ். திருநெடுந். 9, வ்யா.).