தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தலைவன் தலைவியரிருவர் கருத்தொற்றுமையால் அவர்தம்முட் கூட்டமுண்மையைத் தோழி யுணரும் அகத்துறை. (தொல். பொ. 127.) 1. (Akap.) Theme of a maid discovering the love-affair of her mistress;
  • தலைவிமீது தான் கொண்ட காதலைத் தலைவன் தோழிக்கு உணர்த்தி அவளது அறிவை யொருவழிப்படுத்தும் அகத்துறை. (களவியற். பக். 42.) 2. (Akap.) Theme of a hero disclosing his love-affair to the maid of his lady-love and securing her help;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. 1. (Akap.) Theme of a maid discovering the love-affair of her mistress; தலைவன்தலைவியரிருவர் கருத்தொற்றுமையால் அவர்தம்முட்கூட்டமுண்மையைத் தோழி யுணரும் அகத்துறை.(தொல். பொ. 127.) 2. (Akap.) Theme of a herodisclosing his love-affair to the maid of hislady-love and securing her help; தலைவிமீதுதான்கொண்ட காதலைத் தலைவன் தோழிக்குஉணர்த்தி அவளது அறிவை யொருவழிப்படுத்தும்அகத்துறை. (களவியற். பக். 42.)