தமிழ் - தமிழ் அகரமுதலி
    தலைவி தலைவன் கருத்தோடு இணங்கியவளாதல் ; தலைவன் தலைவியர் இருவர்க்கும் கூட்டமுண்மையை அவர்தம் கருத்தொற்றுமைபற்றித் தோழியுணர்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தலைவன்தலைவியரிவருர்க்குங் கூட்டமுண்மையை அவர்தம் கருத்தொற்றுமைபற்றித் தோழி யுணர்தல். (தொல். பொ. 128, உரை.) (திருக்கோ. 71, கொளு.) 2. (Akap.) To discover, as a maid, the love-affair of her mistress;
  • தலைவி தலைவன்கருத்தோடு இணங்கிய வளாதல். மிதிலைமூதூ ரெய்தியஞான்றே மதியுடம்பட்ட மாக்கட்சீதை (தொல். பொ. 54, உரை). 1. (Akap.) To reciprocate love, as a heroine;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v.intr. < id. +. 1. (Akap.) To reciprocate love,as a heroine; தலைவி தலைவன்கருத்தோடு இணங்கியவளாதல். மிதிலைமூதூ ரெய்தியஞான்றே மதியுடம்பட்ட மாக்கட்சீதை (தொல். பொ. 54, உரை). 2.(Akap.) To discover, as a maid, the love-affairof her mistress; தலைவன்தலைவியரிருவர்க்குங்கூட்டமுண்மையை அவர்தம் கருத்தொற்றுமைபற்றித்தோழி யுணர்தல். (தொல். பொ. 128, உரை.) (திருக்கோ. 71, கொளு.)