தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒரு மணப்பண்டவகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒருவகை வாசனைப்பண்டம். அரக்கு மதியங்கு மரும்பெறற் பயினும் (பெருங். இலாவாண. 18, 46, அரும்.). A kind of fragrant substance;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. cf. அதிங்கம். Akind of fragrant substance; ஒருவகை வாசனைப்பண்டம். அரக்கு மதியங்கு மரும்பெறற் பயினும்(பெருங். இலாவாண. 18, 46, அரும்.).