தமிழ் - தமிழ் அகரமுதலி
    அறிவின்மை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அறிவின்மை. மதிமோசமோ உன்றன் விதிவசமோ. . . அருவருக்கிறாய் (இராமநா. உயுத். 2). Lack of sense; stupidity, folly;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.Lack of sense; stupidity, folly; அறிவின்மை. மதிமோசமோ உன்றன் விதிவசமோ . . . அருவருக்கிறாய் (இராமநா. உயுத். 2).