தமிழ் - தமிழ் அகரமுதலி
    அறிவு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அறிவு. மதிமை சாலா மருட்கை நான்கே (தொல். பொ. 255). Knowledge;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < மதி. Knowledge;அறிவு. மதிமை சாலா மருட்கை நான்கே (தொல்.பொ. 255).