தமிழ் - தமிழ் அகரமுதலி
    சந்திரன்போன்ற முகம் ; மந்திர வித்தைவகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சந்திரன்போன்ற முகம். மதிமுக மடந்தைய ரேந்தினர் வந்தே (திவ். திருவாய். 10, 9, 10). 1. Moon-like face;
  • மந்திரவித்தைவகை. மதிமுக மறியு நாமே வாடுவ தென்னை (சீவக. 1708). 2. A kind of magic art;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < மதி +. 1.Moon-like face; சந்திரன்போன்ற முகம். மதிமுகமடந்தைய ரேந்தினர் வந்தே (திவ். திருவாய். 10, 9,10). 2. A kind of magic art; மந்திரவித்தைவகை.மதிமுக மறியு நாமே வாடுவ தென்னை (சீவக. 1708).