தமிழ் - தமிழ் அகரமுதலி
    புதன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • [சந்திரன் புதல்வன்] புதன். (பிங்.) Mercury, as the son of the Moon-God;

வின்சுலோ
  • ''s.'' Mercury, the planet, son of the moon by உரோகணி asterism, புதன்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < மதி +. Mercury, as the son of the Moon-God; [சந்திரன்புதல்வன்] புதன். (பிங்.)