தமிழ் - தமிழ் அகரமுதலி
    பிறைச்சந்திரன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பிறைச்சந்திரன். திருச்சடைமேல் வானகமா மதிப்பிள்ளை பாடி (திருவாச. 9, 17). Crescent moon;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < மதி +.Crescent moon; பிறைச்சந்திரன். திருச்சடைமேல்வானகமா மதிப்பிள்ளை பாடி (திருவாச. 9, 17).