தமிழ் - தமிழ் அகரமுதலி
    சந்திரமரபு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சந்திரவமிசம். மதிநெறி மாதை வேட்பான் (திருவாலவா, 4, 24). Lunar race of kings ;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < மதி +. Lunarrace of kings; சந்திரவமிசம். மதிநெறி மாதை வேட்பான் (திருவாலவா. 4, 24).