தமிழ் - தமிழ் அகரமுதலி
    மோர் ; தயிர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தயிர். (பிங்.) 2. Curds;
  • மோர். (சூடா.) 1. Buttermilk;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • மதிகம், s. butter-milk, மோர்.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
மோர்.

வின்சுலோ
  • [matitam] ''s.'' [''improp.'' மதிகம்.] Butter milk, மோர். W. p. 638. MAT'HITA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < mathita. 1. Butter-milk; மோர். (சூடா.) 2. Curds; தயிர். (பிங்.)