தமிழ் - தமிழ் அகரமுதலி
    யானை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • யானை. (பிங்.) Elephant ;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. (மதம்) an elephant, so called from its strength.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
யானை.

வின்சுலோ
  • [matāvaḷam] ''s.'' An elephant, so called from its strength, யானை; [''ex'' மதா=மதம், ''et'' வளம்.] Compare தந்தாவளம். (சது.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. cf. dantāvala.Elephant; யானை. (பிங்.)