தமிழ் - தமிழ் அகரமுதலி
    செழித்து வளர்தல் ; பயிர் முதலியன பயன்படாதபடி கொழுத்துக் கெடுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பயிர் முதலியன பயன்படாதபடி. கொழுந்துக்கொடுதல். பயிர் மதாளித்துப் போனால் நுனிகளை அறுத்துப் போடுகை (ஈடு, 9, 5, 7, ஜீ. அரும்.). 2. To be too luxuriant to be productive, as plants, soil, etc ;
  • செழித்தல். (W.) 1. To thrive, flourish; to be luxuriant, rich and abundant

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. intr. cf. மதர்-1. To thrive, flourish; to be luxuriant, richand abundant; செழித்தல். (W.) 2. To be tooluxuriant to be productive, as plants, soil, etc.;பயிர் முதலியன பயன்படாதபடி கொழுத்துக்கெடுதல்.பயிர் மதாளித்துப் போனால் நுனிகளை அறுத்துப்போடுகை (ஈடு, 9, 5, 7, ஜீ. அரும்.).