தமிழ் - தமிழ் அகரமுதலி
    மிகுவலி ; மிக்க வலிவுடையவன் ; முருகன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மிகுவலி. மைந்துடைமல்லன் மதவலி முருக்கி (புறநா. 80). 1.Great strength ;
  • மிக்க வலியுடையவன், வலம்புரி பொறித்த வண்கை மதவலி (சீவக. 204). 2. Person of great strength ;
  • முருகன் சூர்மருங் கறுத்த மொய்ம்பின் மதவலி (திருமுரு. 275). 3. Skanda ;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < மத +. 1.Great strength; மிகுவலி. மைந்துடைமல்லன்மதவலி முருக்கி (புறநா. 80). 2. Person of great
    -- 3054 --
    strength; மிக்க வலியுடையவன். வலம்புரி பொறித்தவண்கை மதவலி (சீவக. 204). 3. Skanda; முருகன்.சூர்மருங் கறுத்த மொய்ம்பின் மதவலி (திருமுரு. 275).