தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தலைவனது ஆஸ்தான மண்டபத்துத் தூணைப் புகழ்ந்து கூறும் துறைவகை (மாறன. 91, 125.) A theme in which the pillar supporting the audience-hall of a hero is extolled ;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.A theme in which the pillar supporting theaudience-hall of a hero is extolled; தலைவனதுஆஸ்தான மண்டபத்துத் தூணைப் புகழ்ந்து கூறும்துறைவகை. (மாறன. 91, 125.)