தமிழ் - தமிழ் அகரமுதலி
    கொடுங்கையைத் தாங்கும் பலகையாகிய கபோதகத்தலை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கொடுங்கையைத் தாங்குதலை யுடைய பலகையாகிய கபோதகத்தலை. மதலைப் பள்ளிமாறுவன விருப்ப (நெடுநல். 48). Wooden support under a cornice or other projection ;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < மதலை+. Wooden support under a cornice orother projection; கொடுங்கையைத் தாங்குதலையுடைய பலகையாகிய கபோதகத்தலை. மதலைப் பள்ளிமாறுவன விருப்ப (நெடுநல். 48).