தமிழ் - தமிழ் அகரமுதலி
    அணிகலத்தொங்கல் ; அலங்காரத்தொங்கல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அலங்காரத் தொங்கல். மதலிகை மலிந்த . . . குடை (இரகு. அயனெ. 106.) 2. Ornamental hangings;
  • ஆபரணத் தொங்கல். (பிங்.) 1. Pendant of a jewel ;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. ornamental hangings, தூக் கங்கள்; 2. an ornamental chain in gold-smith's work.

வின்சுலோ
  • [mtlikai] ''s.'' Ornamental hangings, தொ ங்கல்கள். 2. A kind of jewel, an orna mental chain in gold-smith's work, ஆபரணத் தொடக்குவடிவு. (சது.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. cf. மதலை. 1.Pendant of a jewel; ஆபரணத் தொங்கல். (பிங்.)2. Ornamental hangings; அலங்காரத் தொங்கல்.மதலிகை மலிந்த . . . குடை (இரகு. அயனெ. 106).