தமிழ் - தமிழ் அகரமுதலி
    மயக்கம் ; செழிப்பு ; செருக்கு ; களிப்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • களிப்பு. (பிங்.) 3. Exhilaration;
  • மயக்கம். மதர்வை வெங்கதிர் பரப்பு கிடர்தென (சீவக. 322). 4. Bewilderment;
  • செருக்கு. மதர்வை நோக்கமும் (கந்தவு. தெய்வயா. 64) 2. Pride, haughtiness;
  • . 1. See மதர்வு, 1. மதர்வைக் கொம்பு (சூளா. நகர. 25).

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. 1. Seeமதர்வு, 1. மதர்வைக் கொம்பு (சூளா. நகர. 25).2. Pride, haughtiness; செருக்கு. மதர்வை நோக்கமும் (கந்தபு. தெய்வயா. 64). 3. Exhilaration;களிப்பு. (பிங்.) 4. Bewilderment; மயக்கம்.மதர்வை வெங்கதிர் பரப்புபு கிடந்தென (சீவக. 322).