தமிழ் - தமிழ் அகரமுதலி
    செழிப்பு ; இறுமாப்பு ; உள்ளக்களிப்பு ; ஆசைப்பெருக்கம் ; அழகு ; வலிமை ; மிகுதி ; புலவி ; இடம் ; பூமி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உள்ளக்களிப்பு. (பிங்.) 3. Joy, delight;
  • ஆசைப்பெருக்கம். (யாழ். அக.) 4. Intense desire;
  • அழகு. (சூடா.) 5. Beauty;
  • வலிமை. (சூடா.) 6. Strength;
  • மிகுதி. (திவா.) 7. Abundance, fullness;
  • புலவி. (அரு. நி.) 8. Sulks;
  • இறுமாப்பு. 2. Pride, arrogance;
  • பூமி. (அரு. நி.) 10. Earth;
  • இடம். (பிங்.) 9. Place;
  • செழிப்பு. 1. Flourishing, being rich, plump or luxuriant;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. 1. Flourishing,being rich, plump or luxuriant; செழிப்பு. 2.Pride, arrogance; இறுமாப்பு. 3. Joy, delight;உள்ளக்களிப்பு. (பிங்.) 4. Intense desire; ஆசைப்பெருக்கம். (யாழ். அக.) 5. Beauty; அழகு. (சூடா.)6. Strength; வலிமை. (சூடா.) 7. Abundance,fullness; மிகுதி. (திவா.) 8. Sulks; புலவி. (அரு.நி.) 9. Place; இடம். (பிங்.) 10. Earth; பூமி.(அரு. நி.)