தமிழ் - தமிழ் அகரமுதலி
    மிகுதி ; செருக்கு ; மகிழ்ச்சி ; வீரம் ; பாய்ச்சல் ; மதநீர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மகிழ்ச்சி. (திவா.) 2. joy;
  • செருக்கு. அரிமதர் மழைக்கண்ணீர் (கலித். 77). 1. Pride, arrogance, self-conceit, wantonness;
  • வீரம். (அரு. நி.) 5. Bravery;
  • . 6. See மதசலம். (நாமதீப. 207.)
  • பாய்ச்சல். (யாழ். அக.) 4. Rush; gust; impulse;
  • மிகுதி. (பிங்.) 3. Abundance;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. abundance, மிகுதி; 2. pride, arrogance, செருக்கு; 3. rejoice, களி.
  • VI. v. i. flourish, be fertile, செழி; 2. be arrogant, செருக்கு; 3. rejoice, களி. மதர்ப்பு, மதர்வு, v. n. flourishig; 2. pride, arrogance.

வின்சுலோ
  • [mtr] ''s.'' Abundance, மிகுதி. 2. [''vul.'' மதார்.] Pride, arrogance, self-conceit; wan tonness, செருக்கு. 3. Joy, களிப்பு. (சது.) அவன்மதார்பிடித்துத்திரிகிறான். He is very self conceited.
  • [mtr] க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, ''v. n.'' To flourish; to be fertile, rich, luxuriant exuberant, செழிக்க. 2. To be self-con ceited, arrogant, செருக்க. 3. To rejoice, to be full of joy, களிக்க.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < மதர்-. 1. Pride, arrogance,self-conceit, wantonness; செருக்கு. அரிமதர்மழைக்கண்ணீர் (கலித். 77). 2. Joy; மகிழ்ச்சி.(திவா.) 3. Abundance; மிகுதி. (பிங்.) 4. Rush;gust; impulse; பாய்ச்சல். (யாழ். அக.) 5. Bravery; வீரம். (அரு. நி.) 6. See மதசலம். (நாமதீப.207.)