தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒளிமிக்க அணிகலன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒளிமிக்க ஆபரணம். நிலஞ்சேர் மதரணிகண்ட குரங்கின் (புறநா. 378, 20). Bright ornaments ;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < மதர் +. cf. மதாணி.Bright ornaments; ஒளிமிக்க ஆபரணம். நிலஞ்சேர்மதராணிகண்ட குரங்கின் (புறநா. 378, 20).