தமிழ் - தமிழ் அகரமுதலி
    மதமுறுதற்குறிப்பு ; உடல் உறுப்பு மரத்துப்போதற்குறிப்பு ; செழித்து வளர்தற்குறிப்பு ; நீர் குடிக்கும்போதுண்டாகும் ஒலிக்குறிப்பு ; விரைவுக்குறிப்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • விரைவுக்குறிப்பு. தீ மதமத வென்று பற்றி யெரிகிறது: (d) being quick or intense;
  • செழித்துவளர்தற் குறிப்பு. Colloq (e) growing in luxuriance ;
  • மதமுறுதற்குறிப்பு : Onom. expr. of (a) being wanton or infatuated;
  • உடலுறுப்பு மரத்துப்போதற் குறிப்பு: (b) being paralysed temporarily, as the limbs;
  • நீர் குடிக்கும் போதுண்டாம் ஒலிக்குறிப்பு. (J.) : (c) making a noise in drinking;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • v. n. being wanton or infatuated, மதமுறல்; 2. being paralysed (as the limbs), ஸ்மரணை குன்றல்; 3. making a noise in drinking. மதமதப்பு, v. n. being without feeling; 2. wantonness. மதமதென்று வளர, to grow up fast.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. Onom.expr. of (a) being wanton or infatuated; மதமுறுதற்குறிப்பு: (b) being paralysed temporarily,as the limbs; உடலுறுப்பு மரத்துப்போதற் குறிப்பு:(c) making a noise in drinking; நீர் குடிக்கும்போதுண்டாம் ஒலிக்குறிப்பு. (J.): (d) being quickor intense; விரைவுக்குறிப்பு. தீ மதமத வென்றுபற்றி யெரிகிறது: (e) growing in luxuriance;செழித்துவளர்தற் குறிப்பு. Colloq.