தமிழ் - தமிழ் அகரமுதலி
    உணர்ச்சியின்மை ; திமிர் ; செழிப்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • செழிப்பு. (திருவிருத். 9, வ்யா. பக். 71.) 3. Flourishing condition;
  • உணர்ச்சி யின்மை (W.) 1. Insensitiveness;
  • திமிர். (W.) 2. Arrogance;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
மிகுமதப்பு.

வின்சுலோ
  • ''v. noun.'' Being without feel ing, as sometimes the limbs. 2. Wan tonness.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • மதமதப்புக்குத்தல் mata-matappu-k-kut-taln. < மதமதப்பு +. Neuritis, inflammationof the nerves; நரம்புநோய்வகை. (M. L.)
  • n. < மதமதெனல்.1. Insensitiveness; உணர்ச்சி யின்மை. (W.) 2.Arrogance; திமிர். (W.) 3. Flourishing condition; செழிப்பு. (திருவிருத். 9, வ்யா. பக். 71.)