தமிழ் - தமிழ் அகரமுதலி
    களிப்பு ; மிகுகாமம் ; வெறிகொள்ளுகை ; நிலம் முதலியவற்றின் செழிப்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • களிப்பு 1. Being intoxicated; exhilaration;
  • காமாதுரம். 2. Wantonness or voluptuousness;
  • வெறிகொள்ளுகை. 3. Being ferocious, as beasts;
  • நில முதலியவற்றின் செழிப்பு. 4. Being fertile, as land; being luxuriant, as trees or vegetation;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < மத-. (W.) 1. Beingintoxicated; exhilaration; களிப்பு. 2. Wantonness or voluptuousness; காமாதுரம். 3. Beingferocious, as beasts; வெறிகொள்ளுகை. 4. Beingfertile, as land; being luxuriant, as trees orvegetation; நில முதலியவற்றின் செழிப்பு.