தமிழ் - தமிழ் அகரமுதலி
    அழகு ; மாட்சிமை ; மிகுதி ; செருக்கு ; வலிமை ; மதவெழுச்சி ; மடமை ; கலக்கம் ; மன்மதன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • செருக்கு. மதனுடை நோன்றாள் (பட்டினப். 278). 1. cf.mada. Arrogance ;
  • வலிமை. மதனுடை முழவுத்தோள் (புறநா. 50). 2. Strength ;
  • மனவெழுச்சி. மதனுடை நோன்றாள் (புறநா. 75, உரை). 3. Enthusiasm, elation;
  • அழகு (பிங்.) 4 .Beauty ;
  • மாட்சிமை (பிங்.) 5. Greatness, glory ;
  • மிகுதி (யாழ் . அக.) 6. Abundance; excess ;
  • மடமை. மதனுடை நோன்றாள் (திருமுரு. 7, உரை). 7. Ignorance ;
  • மன்மதன். (பிங்.) Kāma, the God of love ;
  • கலக்கம். (யாழ். அக.) 8. Bewilderment ;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. Kama, மதனன்; 2. beauty, அழகு; 3. perturbation of mind; 4. fertility, வளமை; 5. excellency; 6. strength.

வின்சுலோ
  • [mataṉ] ''s.'' Kama, காமன். 2. Beauty, அழகு. 3. Perturbation of mind, கலக்கம். 4. Excellency, மாட்சிமை. 5. Strength, வலி. 6. Fertility, வளமை. (சது.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < மத. 1. cf. mada.Arrogance; செருக்கு. மதனுடை நோன்றாள் (பட்டினப். 278). 2. Strength; வலிமை. மதனுடைமுழவுத்தோள் (புறநா. 50). 3. Enthusiasm, elation;மனவெழுச்சி. மதனுடை நோன்றாள் (புறநா. 75,உரை). 4. Beauty; அழகு. (பிங்.) 5. Greatness,glory; மாட்சிமை (பிங்.) 6. Abundance; excess,மிகுதி. (யாழ். அக.) 7. Ignorance; மடமை. மதனுடை நோன்றாள் (திருமுரு. 7, உரை). 8. Bewilderment; கலக்கம். (யாழ். அக.)
  • n. < madana. Kāma, theGod of Love; மன்மதன். (பிங்.)