தமிழ் - தமிழ் அகரமுதலி
    காமத்தைத் தூண்டும் பாட்டினை உடையதான குயில் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • [கம்மோத்தீபனமான பாட்டுடையது] குயில். (பிங்.) Indian cuckoo, as exciting love by its songs ;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
குயில்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< madana-pāṭhaka. Indian cuckoo, as excitinglove by its songs; [காமோத்தீபனமான பாட்டுடையது] குயில். (பிங்.)