தமிழ் - தமிழ் அகரமுதலி
    மன்மதன் ; காமுகன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மன்மதன். (பிங்.) மதனனென்றார் தம்மை (திவ். பெரியதி. 6, 4, 8). 1. Kāma, the God of love ;
  • காமுகன். மதனர் மின்னிடையவர்க்கே (திவ். திருவாய். 6, 1, 11). 2. Lover ;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
காமன்.

வின்சுலோ
  • ''s.'' Kama, காமன்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < madana. 1.Kāma, the God of Love; மன்மதன். (பிங்.) மதனனென்றார் தம்மை (திவ். பெரியதி. 6, 4, 8). 2.Lover; காமுகன். மதனர் மின்னிடையவர்க்கே (திவ்.திருவாய். 6, 1, 11).