தமிழ் - தமிழ் அகரமுதலி
    பண உதவி ; வெறியுண்டாக்கும் கூட்டு மருந்துவகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வெறியை யுண்டாக்கும் கூட்டு மருந்துவகை. Loc. An intoxicating compound;
  • பணவுதவி. (C. G.) Financial assistance, loan;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < U. madad. Financial assistance, loan; பணவுதவி. (C. G.)
  • n. < மதம். An intoxicating compound; வெறியை யுண்டாக்கும் கூட்டுமருந்துவகை. Loc.