தமிழ் - தமிழ் அகரமுதலி
    மதங்கொள்ளுதல் ; கொழுத்தல் ; காமமிகுதல் ; செருக்குதல் ; மயங்குதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • காம மிகுதல். 3. To be wanton or lascivious;
  • சுளித்தல். 4. To be intoxicated;
  • கொழுத்தல். 2. To be luxuriant or fruitful; to grow fat;
  • மயங்குதல். (W.) 6. To be bewildered;
  • மதங்கொள்ளுதல். மிகவு மதத்து மதம் பொழிந்து (ஞானவா. நிருவா. 47). 1. To be furious, as by must, fanaticism;
  • செருக்குதல். (W.) 5. To be arrogant;

வின்சுலோ
  • --மதப்பு, ''v. noun.'' Being ex hilerated, களித்தல். 2. Being fat, wanton, voluptuous, செருக்குதல். 3. Being intoxi cated; also spirited or furious--as beasts, வெறிகொள்ளுதல். 4. Being fertile--as land; luxuriant--as trees or vegetation, செ ழித்தல்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. intr. < mada. 1.To be furious, as by must, fanaticism; மதங்கொள்ளுதல். மிகவு மதத்து மதம் பொழிந்து (ஞானவா. நிருவா. 47). 2. To be luxuriant or fruitful;to grow fat; கொழுத்தல். 3. To be wanton orlascivious; காம மிகுதல். 4. To be intoxicated;களித்தல். 5. To be arrogant; செருக்குதல். 6.To be bewildered; மயங்குதல். (W.)