தமிழ் - தமிழ் அகரமுதலி
    சமயவாதி ; செருக்குப்பிடித்தவன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மதத்திற் பற்றுள்ளவன். மதத்தரின் மறுத்து (தணிகைப்பு. அகத்திய. 110); 1. Religious person;
  • கருவம் பிடித்தவன். (யாழ். அக.) 2. Proud man, as one intoxicated;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < mata-stha. 1.Religious person; மதத்திற் பற்றுள்ளவன். மதத்தரின் மறுத்து (தணிகைப்பு. அகத்திய. 110). 2.Proud man, as one intoxicated; கருவம் பிடித்தவன். (யாழ். அக.)