தமிழ் - தமிழ் அகரமுதலி
    பாண்மகள் ; பார்வதி ; காளி ; ஆடல் பாடல்களில் வல்லவள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உமாதேவி (சங். அக.) 1. Umā, the consort of šiva;
  • காளி. (W.) 2. Kāḷi;
  • பாண்மகள். (பிங்.) 3. Songstress;
  • ஆடல் பாடல் வல்லவள். மதங்கியரை யொத்த மயில் (கம்பரா. கார் கால. 79). 4. Singing danseuse;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a young woman of sixteen; 2. Kali or Parvathi; 3. a songstress, பாடுபவள்.

வின்சுலோ
  • [matangki] ''s.'' A young woman of sixteen, பதினாறுவயதுப்பெண். 2. The goddess Kali or Parvati, காளி, பார்வதி. 3. A songstress, பாடுவாள். (சது.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < mātaṅgī. 1. Umā,the consort of Šiva; உமாதேவி. (சங். அக.) 2.Kāḷi; காளி. (W.) 3. Songstress; பாண்மகள்.(பிங்.) 4. Singing danseuse; ஆடல் பாடல் வல்லவள். மதங்கியரை யொத்த மயில் (கம்பரா. கார்கால. 79).