தமிழ் - தமிழ் அகரமுதலி
    வலிமை ; அழகு ; மிகுதி ; மடமை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வலிழை. 1. Strength;
  • அழகு. 2. Beauty;
  • மிகுதி. 3. Excess. abundance;
  • மடமை. 4. Ignorance;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • VI. v. i. rejoice, களி; 2. be luxuriant, grow fat, கொழு; 3. be in a hot passion, மயங்கு; 4. be intoxicated, வெறி. அவன் மதத்துப்போய்த் திரிகிறான், he is infuriated by lust. மதத்தவள், an immodest woman. மதத்துப்போக, to grow fat and luxuriant. மதத்துப்போன மரம், a tree that has got many branches and twigs.

வின்சுலோ
  • [mt] க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, ''v. n.'' To rejoice, to be delighted, செருக்க. 2. to be luxuriant or fruitful; to grow fat; to be wanton, or lascivious, கொழுக்க. 3. To be furious-whether by lust, fanati cism or inebriation, மயங்க. 4. To be intoxicated, வெறிக்க; ''[from Sa. Mada, v.]'' அவன்மதத்துப்போய்த்திரிகிறான். He is infuri ated by lust.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < மத-. (தொல். சொல். 377-8.)1. Strength; வலிழை. 2. Beauty; அழகு. 3.Excess; abundance; மிகுதி. 4. Ignorance;மடமை.